மரண அறிவித்தல்

In loving memory of
Vadivelu Sindhu
November 16, 2016
- Born in
- Vaddukkoddai west
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டு மேற்கு கண்ணகை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு சிந்து அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வடிவேலு இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவஞானதேவி, லவகுமார், காலஞ்சென்ற ரதிஞானதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை Institut médico-légal, 2 Voie Mazas, 75012 Paris, France(Métro Quai de la Rapée) எனும் முகவரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
23 Rue Camille Desmoulins,
93700 Drancy,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

