Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vadivelu Sindhu

In loving memory of

Vadivelu Sindhu

November 16, 2016

Born in
Vaddukkoddai west
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டு மேற்கு கண்ணகை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு சிந்து அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வடிவேலு இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

சிவஞானதேவி, லவகுமார், காலஞ்சென்ற ரதிஞானதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை Institut médico-légal, 2 Voie Mazas, 75012 Paris, France(Métro Quai de la Rapée) எனும் முகவரில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
23 Rue Camille Desmoulins,
93700 Drancy,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.