மரண அறிவித்தல்

In loving memory of
Vadivelu Sivasubramaniam
Age 71June 15, 1944 – February 10, 2016
- Born in
- Idaikadu
- Lived in
- Idaikadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி அவர்களின் அருமைக் கணவரும்,
சுயாகரன், பாஸ்கரன், கவிதா, மனோகரன், விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பராசத்திராஜா, சிறிசத்தியானந்தன், வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி, சிவராஜினி, காலஞ்சென்ற ஞானசேகரன், காண்டீபன், விஜிதா, சுபாங்கி, முருகதாஸ், வாகினி, யதுஷா, தரண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகமங்களம், இராசமணி, தங்கமலர், சிவமனோகரி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
பிரியன், கீதா, ராஜீதன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,
கிருஷான், கிருபிகா, செந்தூரா, பவீந், திவ்யா, அபிதன், வினுஷன், விதுன், விமன், கியாஷா, கோபிதன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

