மரண அறிவித்தல்

In loving memory of
Vadivelu Subaskaran
Age 39September 13, 1977 – November 13, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தெற்கு முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு சுபாஸ்கரன் அவர்கள் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், தேவா அற்புதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
திவிசன், கஜன்ராஜ், கரிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சுதாகரன், சுபாசினி, சுதர்சன், ஜெகநீசன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
அர்ஜூன், இனிதா, கணேசதாசன், சுபாசினி, சோபியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுசானா அவர்களின் அன்பு மாமனாரும்,
அதேஷ் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
சந்தோஷ், தனுஷ்கா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

