1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vairamuththu Muruguppillai Kukanantha
Age 79October 1, 1941 – June 21, 2021
- Born in
- Vaddukottai
- Lived in
- Vaddukottai, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஓடி மறைந்ததப்பா-ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே
உங்களோடு மட்டுமல்ல- உந்தன்
நினைவோடும் வாழக்கற்றுத் தந்துவிட்டு
நீங்கள் சென்றுவிட்டீர்கள்...
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே தவிக்கின்றோம்
எம் அன்பு அப்பாவே!
உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்
பாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

