Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vairamuththu Velayudhapillai

In loving memory of

Vairamuththu Velayudhapillai

Age 81April 22, 1935 – April 6, 2017

Born in
Nayanmarkaddu
Lived in
Colombo Dehiwala

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து வேலாயுதபிள்ளை அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னாச்சி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணர், சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

உமாசங்கர்(கொழும்பு), சந்திரிக்கா(நோர்வே), லோகதாஸ்(பிரித்தானியா), காலஞ்சென்ற பிறேம்தாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, தங்கச்சியம்மா, இராசபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார், கௌசலா, வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, குணரட்ணம், மற்றும் செல்லம்மா, கெங்கேஸ்வரி, சர்வேஸ்வரி, ஞானகுருநாதன், சண்முகநாதன், குகநாதன், குகேஸ்வரி, சிவநாதன், காலஞ்சென்ற ரகுநாதன், சந்திரமலர், நேசமலர், ரதி, மதுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மைவிழி, ஈழநிலா, அருண், சாம்பவி, அபிலாசா, நிதிலா, நிவிதா, கணியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சிவப்பிரகாசம், சோமசுந்தரம், குணநாயகம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கதிரவேல், காலஞ்சென்ற குணரத்தினம், சிவசம்பு ஆகியோரின் அருமை சம்பந்தியும்,

கருணாகரன், கலாநிதி, சத்தியாகரன், காலஞ்சென்ற உமாகரன், சுதாகரன், ஸ்ரீகரன், ரஜனிராஜ், அனிதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதியம்மா, புவனேஸ்வரி, மற்றும் கிருபாகரன், ஞானேஸ்வரன், தயாநந்தி, குணசேகரன், நிமல்ரா, றமின்ரன், ரகுந்தன், நிருசா, டிக்சனா, ஆனந்தி, மதுசா, லிடியா, ஜொனதன், கௌதமன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெயபிரகாஷ், சந்திரபிரகாஷ், சர்மிளா, ராஜ்கீதன், விஜிதா, ஜெசிதா, துவாரகா, கௌசிகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் No. 07, Fairline Road, Dehiwala எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.