மரண அறிவித்தல்

In loving memory of
Vairavan Kandhaiya
Age 74May 26, 1944 – December 15, 2018
- Born in
- Kaithady
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் கந்தையா அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவன் முதலி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லன், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
விஜிதா(கனடா), லலிதா(ஜெர்மனி), மீரா(ஜெர்மனி), மயூரா(கனடா), கஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குணம், கைராசி, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானம்(டென்மார்க்), சிங்கராசா, செல்வராசா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மரூபன்(கனடா), நவம்(ஜெர்மனி), ஜெயந்தி(கனடா), தேவகுமார்(ஜெர்மனி), சுதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுசன், பபிசன், நவநிதா, கஸ்மிலா, சாமிலா, விகாசன், மிகன், அஸ்மிகா, அப்சரா, அம்சனா, அஸ்வின் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

