Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vairavan Murugesu

In loving memory of

Vairavan Murugesu

Age 81January 25, 1937 – June 16, 2018

Born in
Urumpiray
Lived in
Urumpiray

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் முருகேசு அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சதானந்தன்(சதா), கெளரி(இலங்கை), மோகன்(ஜெர்மனி), ஜெகன்(பிரான்ஸ்), விக்கி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயா(இலங்கை), ராதிகா(ஜெர்மனி), அம்ஷா(பிரான்ஸ்), சரணியா(பிரான்ஸ்), சுதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிந்து(இலங்கை), ரம்மியா(இலங்கை), சிந்து(இலங்கை), சஞ்சு(இலங்கை), திஷா(இலங்கை), கிதுஸன்(ஜெர்மனி), அக்ஸ்சை(பிரான்ஸ்), அக்‌ஷான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.