Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vairawanathan Kamalambagai

In loving memory of

Vairawanathan Kamalambagai

Age 76May 22, 1941 – January 16, 2018

Born in
Madduvil south
Lived in
Trincomalee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைரவநாதன் கமலாம்பிகை அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசம்பு வைரவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிகாந்தரூபன், சிறிசாந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், பொன்னுஅக்கா, பரிமலம், அன்னபூரணி, தெய்வேந்திரம், இராசசுந்தரம் மற்றும் பரராசசேகரம், அற்புதசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரகுமார், விக்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிஷாந், சயந், டனுஷாந், ஜிந்துகா, விதுஷாந், டக்‌ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் அன்புவழிபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
271/1,
அன்புவழிபுரம்,
திருகோணமலை.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.