நினைவஞ்சலி

In loving memory of
Vaitheeswaran Saarangan
Age 29September 9, 1980 – August 21, 2010
- Born in
- Alaveddi
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும, சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தீஸ்வரன் சாரங்கன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையும்.
அன்னார், வைத்தீஸ்வரன், புஸ்பராணி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வன் ஆவார்.
சடுதியாய் எமைப்பிரிந்து சரித்திரமாய்
ஆன எமதருமைச் சாரங்கா
சட்டெனவே ஓடிவிட்டதையா
ஒருமாதம் - ஆனாலும்
எமது ஒரக்கண்கள் காயவில்லை
ஐயா - உனைக்காண ஓயாது தேடும்
எம் கண்களில் துளிர்த்த
கண்ணீர் பூக்களை உன்
காலடிக்கு சமர்ப்பிக்கிறோம்.
அன்னார், 21.08.2010 சனிக்கிழமை அன்று அகாலமரணமெய்திய செய்திகேட்டு அனுதாபம் தெரிவித்த அத்துனை நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

