மரண அறிவித்தல்

In loving memory of
Vaitheeswaran Sivaloganayagi
Age 64March 23, 1952 – June 9, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Vannarpannai, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானை டீச்சர்ஸ் லேனைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வைத்தீஸ்வரன் சிவலோகநாயகி அவர்கள் 09-06-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைத்தீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரீசன், பிரதீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுப்ரமணியம்(கனடா), சிவபாதம்(பிரான்ஸ்), தேவயோகினி(இலங்கை), செல்வ இந்திரன்(அவுஸ்திரேலியா), பரிமளகாந்தி(அவுஸ்திரேலியா), சுகிர்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தினி, பூங்கோதை, பரம்சோதி, சறோசினி, கேதிஸ்வரன், Arbon, கணேசமூர்த்தி, குகதாஸ், குமாரதாஸ், சிவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்திராணி, வாசுகி, நகுலாம்பிகை(ராணி), தேவரஞ்சினி(ரேவதி) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

