மரண அறிவித்தல்

In loving memory of
Vaithi Kanesan
Age 58September 12, 1959 – October 18, 2017
- Born in
- Kaithady
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி கணேசன் அவர்கள் 18-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வசிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷிகா, சஞ்சுகா, யஷ்மிகா, பகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி, நாகம்மா, சின்னத்தம்பி, துரைராசா மற்றும் சின்னத்துரை(சுவிஸ்), பாக்கியம்(கைதடி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

