Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vaithiligam Kunabalasingsm

In loving memory of

Vaithiligam Kunabalasingsm

Age 57February 20, 1959 – February 20, 2016

Born in
Vavu Mankulam
Lived in
Vavu Mankulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் குணபாலசிங்கம் அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நாகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகங்கை, தயாழினி, ராசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஜரூபன், கஜன், குமாரலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோபிதன், சோபிகா, நியோன், அஜித்குமார், அபிசன், சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.