Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vaithilingam Kanapathipillai

In loving memory of

Vaithilingam Kanapathipillai

Age 95June 11, 1921 – December 25, 2016

Born in
Madduvil North
Lived in
Nunavil East, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் கிழக்கை வதிவிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானபூஷணம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமார்(கனடா), கலைச்செல்வி(ஜெர்மனி), இரவிக்குமார்(பிரான்ஸ்), பாரதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சரவணமுத்து, மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயானி, சிவகுமார், சுஜிமாலா, யசோதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகமுத்து, சின்னத்துரை, செல்லம்மா, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்து, கஜன், நிலோஷா, மதுஷா, சுபன், அஜன், அம்பா, அனகை, அயில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.