மரண அறிவித்தல்

In loving memory of
Vaithilingam Kandasamy
Age 66August 13, 1950 – November 22, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வையித்திலிங்கம் கந்தசாமி அவர்கள் 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வையித்திலிங்கம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வன்(பிரான்ஸ்), கலைச்சந்திரன்(இலங்கை), கலைவாணி(இலங்கை), கலைஅமுதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகபூரணம், பரமசாமி, மற்றும் கிருஸ்ணாம்பாள், அன்னலக்சுமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலன், சோபனா ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், குமாரசாமி, தங்கராசா, நடராசா, நாகேஸ்வரி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
கருணிகா, பிரதாபன், வேனுகா, யானுகா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

