மரண அறிவித்தல்

In loving memory of
Vaithilingam Nithiyalakshmi
Age 87December 4, 1928 – July 26, 2016
- Born in
- யாழ் மாதகல் மேற்கு
- Lived in
- Vavuniya, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நித்தியலட்சுமி அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம்(Store Keeper) அவர்களின் அன்பு மனைவியும்,
மங்களேஸ்வரி(கனடா), சீவரத்தினம்(கனடா), கோமளேஸ்வரி(கனடா), ராதா(ஜெர்மனி), தனேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான லலிதாம்பிகை, அசோக்குமார், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, சுகிர்தலட்சுமி, விஜயலட்சுமி, மகேஸ்வரன், மற்றும் இராஜலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேலுப்பிள்ளை(கனடா), அமிர்தநாயகி(கனடா), தணிகாசலம்(கனடா), விஜயலட்சுமி(கனடா), குகதாசன்(ஜெர்மனி), ஜெயராம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகௌரி சிவராசா(வவுனியா), பராபரன் ரேணுகா(வவுனியா), தயாபரன் ஜெயமாலினி(சுவிஸ்), ஜெயகௌரி சூரியகுமார்(கனடா), விஜயகௌரி ஆனந்தன்(கனடா), ஜெயபரன் தர்சினி(கனடா), சாந்தகௌரி ராஜன்(கனடா), பாலசுதன் பாமினி(கனடா), கௌரி சுரேஸ்(கனடா), மங்களகௌரி சஜீவன்(கனடா), லேனுஜா செல்வகுமார்(கனடா), திருச்சிற்றம்பலம் கீர்த்தனா(கனடா), நர்மஜா கிருபாகரன்(கனடா), பார்த்திபன்(கனடா), பிரதீபன்(கனடா), கோகிலகௌரி தார்மீகன்(கனடா), கிருசாந்தி(கனடா), நேரு(கனடா), லோஜிதன்(கனடா), தர்சிகா சுதர்சனம்(ஜெர்மனி), மதியழகன் நிரோஜினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிவதர்மினி, சிவபிரியன், சிவப்பேருஜன், திவ்விஜன், கிஷான், பிரசன், ஜனுஜா, சாருஜா, அக்சரா, பதிமிலன், கிபிஷன், குகீசன், சியான், தயோன், மிகினன், ருசான், வேதிகா, கவினா, பாரிஜா, நிவாசகி, யதீரன், கனியவன், தானியா, திவேனா, றோசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

