மரண அறிவித்தல்

In loving memory of
Vaithilingam Sivasubramaniam
Age 74May 28, 1942 – May 29, 2016
- Born in
- Atchuvely
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தம்பாளையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவாசுப்ரமணியம் அவர்கள் 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், துரையப்பா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகநாதாம்பிகை(தஞ்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மஞ்சுளா(அவுஸ்திரேலியா), வாருணி(பிரான்ஸ்), மதுசூதனன்(ஜெர்மனி), காலஞ்சென்ற தனஞ்சயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கவடிவேல்(கனடா), சிவபாதம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலமனோகரன்(அவுஸ்திரேலியா), ஜெயக்குமார்(பிரான்ஸ்), புஸ்பசுந்தரா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துளசி, ஜீவகன், ஜனனி, ஓவியா, காவியா, சஜன், சுபிஷா, சுஜானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இணுவில் காரக்கால் மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

