மரண அறிவித்தல்

In loving memory of
Vaithilingam Subramaniyam
Age 86March 21, 1930 – June 6, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Kilinochchi, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சுப்பிரமணியம் 06-06-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகாத்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பத்தனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூரணம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
பரிமளாதேவி(இலங்கை), பங்கஜாதேவி(ஜெர்மனி), குகதாசன்(பிரான்ஸ்), சியாமளாதேவி(இலங்கை), உமா(பிரான்ஸ்), கணேசதாசன்(இந்தியா), சிவதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருளானந்தசிவம்(இலங்கை), சண்முகலிங்கம்(ஜெர்மனி), வசுந்தரா(பிரான்ஸ்), மனோகரன்(இலங்கை), கண்ணதாசன்(பிரான்ஸ்), பராசக்தி(இந்தியா), வளர்மதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சபாரட்ணம், கயிலாயபிள்ளை(கனடா), காலஞ்சென்ற குமாரசாமி, கதிரவேலு(கனடா), குணநாயகி(கனடா), தையல்நாயகி(கனடா), யோகம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தையலம்மா(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான கந்தையா, தாமோதரம்பிள்ளை, காமாட்சி, மற்றும் குமாரசாமி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரகுநாதன்(லண்டன்), தர்சினி(லண்டன்), தர்சன், துளசிகன், அகிலன், நிஷாந்தி(ஜெர்மனி), சுவிதா(ஜெர்மனி), குருபரன்(ஜெர்மனி), கஸ்தூரி(பிரான்ஸ்), மாதங்கி(பிரான்ஸ்), மதுராங்கி(பிரான்ஸ்), பௌந்தன்(இலங்கை), சுகந்தினி(இலங்கை), அனுசன்(பிரான்ஸ்), தர்ஷி(பிரான்ஸ்), மிருனா(பிரான்ஸ்), பிரசாந்(இந்தியா), வரதன்(இந்தியா), லோகநாதன்(இந்தியா), தாரணி(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
அகில்(லண்டன்), அஸ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அருளானந்த சிவம் இல- 59, 1ம் ஒழுங்கை, திருநாவற்குளம், வவுனியா என்னும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

