மரண அறிவித்தல்

In loving memory of
Vaithilingam Thambiiya
Age 88January 26, 1932 – December 6, 2020
- Born in
- Sarasalai
- Lived in
- யாழ் சாவகச்சேரி கல்வயல், Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயல், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தம்பிஐயா அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பரிபூரனேஸ்வரி(ஆசிரியை), பரிமளகாந்தன்(கனடா), முருகதாசன்(கனடா), காலஞ்சென்ற முருகானந்தன், கிருஸ்ணானந்தன், Dr. சிதம்பரானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லலிதரன், பவானி(கனடா), ஜெயக்குமாரி(கனடா), Dr.சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்திகன், கலீஷன், சேந்தன், கேதகி, அர்வின், அபிரா, சசாங்கன், கேதகன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

