மரண அறிவித்தல்

In loving memory of
Vaithiyanathan Nadesapillai
Age 67May 2, 1950 – September 6, 2017
- Born in
- Kili Vaddakachchi
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் நடேசப்பிள்ளை அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதன், சின்னப்­பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
தம்பிராசா, காலஞ்சென்ற சேதுபதி, வைத்திலிங்கம், கதிரேசு, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற காமாட்சி, சிவபாக்கியம், காலஞ்சென்ற கனகம்மா, முத்துலட்சுமி, பத்மாவதி, காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோதி, ரதி, நிதி, கலா(சுவிஸ்), அருள், வதனி(பிரான்ஸ்), வேவி, மாலா(பிரான்ஸ்), அரவிந்தன், வாசுகி, சாரதா(லண்டன்), சிறி, தரன், சுதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கண்ணன்(பிரான்ஸ்), கலா(சுவிஸ்), சீலன்(சுவிஸ்), குணம்(பிரான்ஸ்), சோபா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2107 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருநாவற்குளத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 30,
1ம் குறுக்குத்தெரு,
திருநாவற்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

