Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vajirumuththu Kanagaraththinam

In loving memory of

Vajirumuththu Kanagaraththinam

Age 69February 21, 1948 – August 18, 2017

Born in
Madduvil south
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மட்டுவில் தெற்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வயிரமுத்து கனகரத்தினம் அவர்கள் 18-08-2017 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான வயிரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்பழகன், வசீகரன், சசீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குயில் இசை, தங்கப்பழம், மதிஅழகன்(சுவிஸ்), புஸ்பமலர்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காஞ்சனா அவர்களின் அன்பு மாமனாரும்,

கணேசன்(சுவிஸ்), தர்மசிறி(ஐக்கிய அமெரிக்கா), ஜோதி, யோகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றமனன், குமணன், கேசவன், சபேசன், லகுணன் ஆகியோரின் அன்பு மாமனும்,

நிரோசி, நிவேதினி, நிஸா, ஈஸ்வரன், யுவன், கயல்விழி, ஆதித்தியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காசினி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 21-08-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.