Aruthal

மரண அறிவித்தல்

Photo of Valampikai Vettrivelu

In loving memory of

Valampikai Vettrivelu

Age 89July 21, 1927 – June 5, 2017

Born in
Ilavalai
Lived in
Colombo, Australia

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும், முள்ளானை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வாலாம்பிகை வெற்றிவேலு அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வெற்றிவேலு(Commercial Branch Manager- Times of Ceylon, Owner- Chandrakanthi International Press) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிசண்முகநாதன்(நாதன்- சட்டத்தரணி- லண்டன்), விஜயாம்பிகை(Government Analyst's Department- கொழும்பு), அம்பிகை(James Bennett- Financial Controller, அவுஸ்திரேலியா), சக்திவேல்(Manager- Pharmacy, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அன்னபாக்கியம், செகராஜசிங்கம்(Station Master- யாழ்ப்பாணம்), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபா(Civil Servan- லண்டன்), தயரட்ன(Lecturer- கொழும்பு), சந்தியா சுமுது(Service NSW- அவுஸ்திரேலியா), Dr. குண்டலகேசி சாந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அரசரத்தினம், சங்கரப்பிள்ளை, ராசேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குலேந்திரஜனகா(Engineer- கொழும்பு), மகேந்திரதம்மிகா(Analyst- கொழும்பு), Dr. விஸ்னு, ஐங்கரன்(லண்டன்), நீலன் கிறிஸ்சினி(அவுஸ்திரேலியா), சாய்பிரியா, சாய்ஜனனி, சாய்திவ்யவேல்(அவுஸ்திரேலியா), அமன் வியர்கார்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.