31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Valathisar Donbosco kithaponkalan
Age 59September 9, 1956 – June 24, 2016
- Born in
- Karampan East
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வலத்திசார் டொன்பொஸ்கோ கீதபொன்கலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் ஆன்ம இளைபாற்றிற்காக 23-07-2016 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் இறம்பைகுளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இத் திருப்பலியில் பங்குபற்றி பிரார்த்திப்பதுடன் 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் மதிய போசன விருந்து உபசாரத்திலும் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 330,
ஹொறவபொத்தான வீதி,
இறம்பைக்குளம்,
வவுனியா.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

