மரண அறிவித்தல்

In loving memory of
Vallaiyan Sivalingam
Age 84April 5, 1932 – September 27, 2016
- Born in
- Sri Lanka
- Lived in
- Valvettithurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை சத்திரங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வெள்ளையன் சிவலிங்கம் அவர்கள் 27-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வெள்ளையன் தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் வள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமாவதி(கனடா), பிறேமதாஸ்(கனடா), பத்மாவதி(கனடா), பத்மதாஸ்(கனடா), திலகவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தம்பிமுத்து அவர்களின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரலிங்கம்(கனடா), நாகேந்திரராணி(கனடா), சிறிதரன்(கனடா), ராதிகா(கனடா), சுகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தினேஸ், நிலானி, சுபானி, சிந்துயா, சுகனியா, ஜேசுதாஸ், துவாரகா, மதுரகா, லோஜன், கனிகா, நிதின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

