மரண அறிவித்தல்

In loving memory of
Vallippillai Kathiravelu
Age 76July 3, 1940 – January 17, 2017
- Born in
- Uduppiddy
- Lived in
- Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், தூப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிபிள்ளை கதிரவேலு அவர்கள் 17-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் தினையாளள் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீபாஸ்கரன்(நெதர்லாந்து), சாந்தி(லண்டன்), சாந்தன்(சுவிஸ்), சுதா(சுவிஸ்), கடவுள்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அன்னம், சினியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மிரண்டா(நெதர்லாந்து), வரண்(இலங்கை), வாணி(சுவிஸ்), நந்தனி(சுவிஸ்), ஜெயா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், வல்லிபுரம், தியாகேசு, ஆனந்தி, சின்னக்கிளி, மற்றும் பவளம், சின்னராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயா(ஜெர்மனி), பபி(லண்டன்), சுஜி(லண்டன்), ரவின்(நெதர்லாந்து), அஸ்வின்(நெதர்லாந்து), பானு(நெதர்லாந்து), அபிநேஸ்(நெதர்லாந்து), சந்தியா(சுவிஸ்), சாதியன்(சுவிஸ்), சாரங்கி(சுவிஸ்), ஜதூசன்(சுவிஸ்), மாதுசன்(சுவிஸ்), சுபாங்கி(சுவிஸ்), நிந்துசா(இலங்கை), நிதுஷன்(இலங்கை), கஜனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பெறாமக்களின் அன்புத் தாயாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

