மரண அறிவித்தல்

In loving memory of
Vallippillai Thangarajah
February 19, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை தங்கராசா அவர்கள் 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலு கண்ணகை தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
துரைராஜா, தவமணிதேவி, தவமலர், தவராசா, சறோஜினிதேவி, செல்வராசா, ஆனந்தராசா, ஆனந்தமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லக்சுமி, பத்தினி, சின்னப்பிள்ளை, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவிந்திரன், சாந்தினி, சிவகுமார், சிறிதரன், தர்சினி, நிதிலா, செந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

