மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Gnanasegaran
Age 59February 2, 1958 – January 27, 2018
- Born in
- Sandilippay
- Lived in
- Trige
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Trige ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஞானசேகரன் அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், மயில்வாகனம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயரதி அவர்களின் அன்புக் கணவரும்,
பியாமிளா(றமா), சர்மிளா, டனுசன்(டனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுவேந்தன்(அஜன்), றெமூண், யூலியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராஜேந்திரம்(இலங்கை), இராசமலர்(இலங்கை), யோகமலர்(இலங்கை), பாலச்சந்திரன்(இலங்கை), தேவராசா(வவி), சிறி(சுவிஸ்) ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,
ஜெயசீலன்(ஜீவா- ஜெர்மனி), காலஞ்சென்ற றொபின் ஆகியோரின் நேசமிகு மைத்துனரும்,
டரீனா, சயாஷ், இஷானா, சமீறா, சஞ்யீத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

