Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vallipuram Kandasamy

In loving memory of

Vallipuram Kandasamy

Age 87March 10, 1932 – April 1, 2019

Born in
Karaveddy
Lived in
Karaveddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கந்தசாமி அவர்கள் 01-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

மதிதரன்(கனடா), கமலவதனி(மகாத்மா வதிவிடப்பள்ளி- மதுரை), சிவாஜினி, கங்காதரன்(கனடியத் தமிழ் வானொலி, தாய்வீடு பத்திரிகை- கனடா), சுபோதினி(ஜேர்மனி), முரளிதரன்(பிரதேச செயலகம், பருத்தித்துறை), கலாநிதி(இங்கிலாந்து, முன்னாள் ஆசிரியை- மாணிக்கவாசகர் வித்தியாலயம், கட்டைவேலி மெ.மி.த.க. பாடசாலை, கரவெட்டி), கிரிதரன்(அவுஸ்திரேலியா), உமாதரன்(அவுஸ்திரேலியா), யாழினி(கனடா, முன்னாள் ஆசிரியை- வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சின்ட்ரா(கனடா) மற்றும் நடேசன்(மகாத்மா வதிவிடப்பள்ளி- மதுரை), ராஜேந்திரம்(ஜேர்மனி), கங்காதேவி(மாவட்ட நீதிமன்றம், பருத்தித்துறை), நிர்மலன்(இங்கிலாந்து), சரண்யா(அவுஸ்திரேலியா, முன்னாள் செய்தி ஆசிரியர், வீரகேசரி), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிவகாமிப்பிள்ளை, வேலாயுதம்(முன்னாள் முதன்மை எழுதுவினைஞர்- நகரசபை, வல்வெட்டித்துறை) மற்றும் செல்வவிநாயகம்(விநாயகம் சைக்கிள் வேக்ஸ், நெல்லியடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், சபாநாயகம், பஞ்சபாக்கியம், மற்றும் சரஸ்வதி(மணி) காலஞ்சென்றவர்களான மனோன்மணி(முன்னாள் மகளிர் விடுதிப் பொறுப்பாளர்- பலாலி ஆசிரியர் கலாசாலை, நெல்லியடி மத்திய கல்லூரி), கணேசநாயகம், மகேஸ்வரி, சிவானந்தநாயகம்(முன்னாள் உப அதிபர் - தமிழ்ப் பிரிவு, றோயல் கல்லூரி, கொழும்பு), செந்திநாயகம்(உற்பத்தி முகாமையாளர்- குண்டன்மால்ஸ், கட்டுநாயக்க) மற்றும் கமலேஸ்வரி(இளைப்பாறிய அதிபர் - வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜிதா, ரஜீவா, கோபின், சஜனிகா, சரண்யன், ஆருஷன், அகநிலா, தமிழினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் மில்லியந்தோட்டம், சாமியன் அரசடி, கரவெட்டி எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · March 20, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.