மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Karunakaran
Age 42April 20, 1977 – January 18, 2020
- Born in
- Iyarralai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கருணாகரன் அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வல்லிபுரம், காலஞ்சென்ற குஞ்சப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
யோகாம்பிகை, கந்தசாமி, நந்தினி, கலைவாணி, கதிர்காமநாதன்(லண்டன்), சிவவதனி(லண்டன்), புவனலோஜினி(லண்டன்), காலஞ்சென்ற கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வேந்திரன், அற்புதமலர், சிதம்பரநாதன், குலரத்தினம், இந்திரவனிதா(லண்டன்), ஜெயநாதன்(லண்டன்), செல்வம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவிந்தன், பிரவிந்தன், அரவிந்தன், ரினோஜன்(லண்டன்), டதுஸ்(லண்டன்), திசிக்கா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மசீதன்(லண்டன்), மயூரன், விகிர்தன், அர்ச்சினி, டனுஷன், யனுஸ்(லண்டன்), மதுஜனா(லண்டன்), கபிஜனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

