மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Loganathan
Age 58May 10, 1957 – January 22, 2016
- Born in
- Nelliyadi
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் லோகநாதன் அவர்கள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(Baby) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறின்சி அவர்களின் அன்புத் தந்தையும்,
கதிர்காமநாதன், விமலநாதன், சந்திரசோதி, ஜெயசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

