மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Nadarasah
Age 89June 18, 1927 – October 4, 2016
- Born in
- Thellipalai
- Lived in
- Thellipalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை தலமன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வண்ணமாதரையை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நடராசா அவர்கள் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், நாகத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அழகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
இராசநந்தினி(மாலா), இராசமலர்(றேனா), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, இலட்சுமிப்பிள்ளை, மற்றும் ஆறுமுகம், சபாபதி, காலஞ்சென்ற சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகரன்(லங்கா சீமேந்து கூட்டுத்தாபனம்), செல்வகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முருகையா, இராசம்மா, மற்றும் கனகம்மா, மகேஸ்வரி, அன்னலட்சுமி, காலஞ்சென்ற நவரத்தினம் புஸ்பலீலா, புஸ்பராணி, தம்பிரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷா சசிக்குமார், யனீபா, கார்த்திகன், கரிக்சன்(சுவிஸ்), சரூபிகா(சுவிஸ்), கரிகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிசானா, சகானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தெள்ளிப்பளை கொத்தியாழடி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

