Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vallipuram Perinpanayagam

In loving memory of

Vallipuram Perinpanayagam

Age 87November 18, 1930 – April 1, 2018

Born in
Chavakachcheri
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பேரின்பநாயகம் அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாபதி, பொன்னம்மா(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை-சாவகச்சேரி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

இன்பகலாயினி(பிரித்தானியா), இன்பதாஸ்(பிரித்தானியா), இன்பராஜ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற காமாட்சி சதாசிவம்(நுணாவில்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

லோகநாதன்(பிரித்தானியா), ஹம்சாநந்தி(பிரித்தானியா), தனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசன்(அவுஸ்திரேலியா), அற்புதமலர்(அவுஸ்திரேலியா), சோதிமலர்(அவுஸ்திரேலியா), சிறீமலர்(இலங்கை), நடேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரதன்(பிரித்தானியா), ஹரிசன்(பிரித்தானியா), விதுசா(பிரித்தானியா), நீரிஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
No.74, Glebelands Ave,
Newbury Park,
Ilford IG2 7DL,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.