மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Ratnam
Age 79August 1, 1937 – February 20, 2017
- Born in
- Karanavai
- Lived in
- Kili Thiruvaiyaru
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் அந்தணதிடலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் இரத்தினம் அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
றமணி(யாழ்ப்பாணம்), ராதை(சுவிஸ்), சுமதி(திருவையாறு), யோகேஸ்(கனடா), ஜெயகௌரி(கனடா), லோகேஸ்வரன்(திருவையாறு), திருபரன்(திருவையாறு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாபரன்(யாழ்ப்பாணம்), சபேசன்(சுவிஸ்), சிவலோகநாதன்(நாதன்- திருவையாறு), ஞானகுமார்(கனடா), ரவீந்திரன்(கனடா), பவாஜினி(திருவையாறு), சுபாஜினி(திருவையாறு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஜந்தன், லவணிகா, டிலாந்தன்(யாழ்ப்பாணம்), சுஜன், சாருஜா(சுவிஸ்), ஜெனாத், லோஜிதா, டினாத்(திருவையாறு), அனுகுமார்(கனடா), சர்வின், சானுஜா(கனடா), துளசிகன், கண்சிகா(திருவையாறு), தெய்வீகன்(திருவையாறு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 83/3,
திருவையாறு,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

