மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Sellathurai
Age 81January 28, 1937 – April 7, 2018
- Born in
- யாழ் நீர்வேலி தெற்கு
- Lived in
- Vreden
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Vreden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்லத்துரை அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராமு வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை, ஐயாத்துரை மற்றும் அப்புத்துரை(நீர்வேலி), பொன்னுத்துரை(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற காமாட்சி, மீனாம்பிகை, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாஸ்கரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(சாந்தி- பிரான்ஸ்), பவானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கா(பிரான்ஸ்), கந்தசாமி(பிரான்ஸ்), அருட்செல்வம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆஷா, ஆதுஷன், தனுஷன், பவித்திரா, டினேஸ், தனசுயா, பிரசன்னா, யஸ்மினி, நிறோதன், பௌசிகா, ஜெனோதன், லக்ஷா, சியான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
றகிஷா, ரித்விக், டியா, யஸ்வின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

