மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Selliah
Age 84April 14, 1934 – July 12, 2018
- Born in
- Uduppiddy
- Lived in
- Vavu Ukkulankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்லையா அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பார்வதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவகுரு சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கரத்தினம்(ரதி- லண்டன்), வல்லிபுரநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்ற விசுவநாதன், இராமநாதன்(கனடா), விஜயநாதன்(ஜெர்மனி), பிறேமலதா(CCTMS பாடசாலை ஆசிரியை), ஜெயா(றமா- பண்டாரிக்குளம்), ஜெகநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசையா, இளையதம்பி, தங்கம்மா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவஞானம்(லண்டன்), இராஜேஸ்வரி(ஜெர்மனி), மங்கையக்கரசி(கனடா), மல்லிகாதேவி(ஜெர்மனி), தவராசா(பட்டாணிச்சூர் G.S), யோகநாதன்(பண்டாரிக்குளம்), தயாராணி(உக்குளாங்குளம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமிர்தம், செல்வராசா, சிங்கராசா, வள்ளிப்பிள்ளை, சுப்பிரமணியம், வேலுப்பிள்ளை, அன்னலட்சுமி, அன்னபூரணி, கனகராசா, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மல்லிகாதேவி, சந்திரா, நவரட்ணம், இந்துமதி, பூபதி, வேலு, அமரசிங்கம், இந்திராணி, பசுபதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
இந்துமதி(லண்டன்), ஞானதீஸ்வரன்(செக்கோ), உமாமகேஸ்வரன்(லண்டன்), சரண், சர்மிளா(ஜெர்மனி), அங்கஜன், துர்க்கா(கனடா), சாருஜன், சரண்யா, சாரங்கி(ஜெர்மனி), தக்ஷாயினி, நவீனன், யம்சிகன், சுக்கிரதன், தஸ்மிளா, மயூரிகா, தருண் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சனுஜன், சனிகா(லண்டன்), உமா, யோசுவா(செக்கோ), பிரபாகன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

