மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Sivasooriyakumaran
Age 65March 9, 1951 – January 29, 2017
- Born in
- Karaveddy
- Lived in
- Karaveddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவசூரியகுமாரன் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(Regal wine Stores, Marutham paint dealer Nelliady), சுகந்தினி(சிங்கப்பூர்), குமுதினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவபாக்கியம், சிவகுரு, சிவராசா, மற்றும் சிவயோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகெளரி, சிவகுகன்(சிங்கப்பூர்), இராகுலன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஞ்சய், பபிசன், வைஷ்ணவி, சக்தி, விபுஷா, அகிலேஷ், ஆதேஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சோனப்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இலகடி வீதி,
கரவெட்டி மத்தி,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

