மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Vadivelu
Age 86March 20, 1930 – June 5, 2016
- Born in
- Idaikkadu
- Lived in
- Mullai Kokkilay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொக்கிளாயை வசிப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் வடிவேலு அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை­­ அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுசரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தயாசோதி(கனடா), தயாளினி(கனடா), தயாவதனி(கனடா), தயாரூபன்(கனடா), தயாரூபி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, சிவபாக்கியம், கனகசபை, மற்றும் இராசம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவநீதமலர், இராஜயசேகரன், அருமைநாயகம், சுரேகா, தவரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவா, அருளம்மா, மற்றும் செல்வரத்தினம், அன்னலட்சுமி, மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜீபன், வினுஷன், யானுகா, துதிகன், கவினா, மீனகா, துளசிகன், கஜன், நவீனா, கரினா, சச்சின், பரணிதன், வைஷ்ணவி, சாய்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

