மரண அறிவித்தல்

In loving memory of
Valliyammai Murugesu
Age 74July 14, 1942 – November 24, 2016
- Born in
- யாழ் நெடுந்தீவு கிழக்கு
- Lived in
- Kili Thirunakar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளியம்மை முருகேசு அவர்கள் 24-11-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குச்சாச்சிப்பிள்ளை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கோகிலராணி, லலிதா(ராஜி), லலிதராணி(லதா), செல்வரூபன், தயாளினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பிள்ளையம்மா, சற்குணவதி, பேரம்பலம், கணபதிப்பிள்ளை, சித்திவிநாயகம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
ஜெகதீஸ்வரன், கலைரஞ்சன், புண்ணியசீலன், தர்மிகா, சத்தியரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயில்வாகனம், பார்வதி, கணபதிப்பிள்ளை, சின்னம்மா, தனலட்சுமி, சதாசிவம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லகுமிதா, டிலக்சிகா, கவிநயா, கஜானன், தருன், மதுஜா, அபினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல. 429,
திருநகர்,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

