மரண அறிவித்தல்

In loving memory of
Valliyammai Sinnathurai
Age 84April 24, 1935 – December 1, 2019
- Born in
- Neduntivu
- Lived in
- Vavuniya, Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கிளிநொச்சி ஆனந்தபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை சின்னத்துரை அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜாதேவி(இலங்கை), புஸ்பராணி(சுவிஸ்), பாலச்சந்திரன், லோசினி(ஜேர்மனி), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தரலிங்கம், யோகலிங்கம், சுமலதா, ஜெயமாறன், தவஜெனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கண்மணி, காலஞ்சென்ற பசுவதி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிருஷாந், பிரணவி, றோஜனன், லக்ஷ்சனன், டிலசிகா, ஷரிசன், யனுசிகா, சோபிகா, அனிஸ்கா, அபிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

