மரண அறிவித்தல்

In loving memory of
Vally Nadarajah
July 14, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Woolwich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லி நடராஜா அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லி பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானமலர்(குஞ்சு- லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஷர்மிலா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தம்பிஐயா, சிவராசா, காந்தி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மோகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரஞ்சிதம், ஞானசேகரம், குணசேகரம், அகிலன்(கனடா), நகுலன்(நியூசிலாந்து), காலஞ்சென்ற உதயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தம்பையா(இலங்கை), விக்னேஷ்வரி, கிருபாஷினி(கனடா), அமுதினி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகலனும்,
நகிந்தன்(ரவி- லண்டன்), நிறோஜன், கண்ணன், ஜெலிதா, கார்த்திகா, றெனோயா, கபில், சார்மிகன், உயித்தன், கயேந்தினி, திவி, தாசன், கிரிஜா, மாலினி, ஜெனிற்றா, பார்த்தீபன், செந்தூரன், நிரோஜன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,
ததி, மதி, பாமினி, நிமலரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஆகாஷ், அக்சிகன், அர்வின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

