மரண அறிவித்தல்

In loving memory of
Valory Daniel
December 19, 2016
- Born in
- Mayiliddi
- Lived in
- Solothurn
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வளோரி டானியல் அவர்கள் 19-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வளோரி, மாரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லோரன்ஸ், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அலெக்ஸ், தமிழினி, தயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விக்டர், ஜோசேப், மற்றும் பிரான்சிஸ்(ஜெர்மனி), அன்டன்(சுவிஸ்), எட்மோண்ட்(ஜெர்மனி), அன்டோனியாபிள்ளை(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அனுஷா, எடின், யசோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அந்நோய்ன்டின், ஹன்சிகா, கிரேஸிலின், எவாஞ்சலின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

