மரண அறிவித்தல்

In loving memory of
Vamathevan Thampar
Age 83October 23, 1933 – March 12, 2017
- Born in
- Malaysia
- Lived in
- Alaveddi, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி தெற்கு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வாமதேவன் தம்பர் அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகாதேவன், சரஸ்வதி(லண்டன்), பக்தசீலன்(இலங்கை), தர்மசீலன்(இலங்கை), கமலாதேவி(லண்டன்), சத்தியபாலதேவி(இலங்கை), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜலக்ஷ்மி, காலஞ்சென்ற தியாகராஜா, புஸ்பா, யோகராணி, காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியர், ரட்ணமயில் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜேதா, சியாமளா, ஸ்ரீலதா, முரளிதரன், சசிதரன், சசிலேகா, ஆதவன், பாரதி, இமயவன், கங்கா, லக்ஷ்மி ஆகியோரின் அன்பு மாமாவும்,
தரங்கிணி, தாரங்கன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

