மரண அறிவித்தல்

In loving memory of
Vanitha Easwarakumar
Age 65April 17, 1953 – October 20, 2018
- Born in
- Araly South
- Lived in
- Colombo, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அராலி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வனிதா ஈஸ்வரகுமார் அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி(கணக்காளர்) இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிறிபாலேஸ்வரன், நாகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ஈஸ்வரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்திலா(Consultant- நியூயோர்க்), டினேஷ்(TTC- Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதர்சன்(பொறியியலாளர்- நியூயோர்க்) அவர்களின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற Dr. குகதாஸ்(பல்வைத்தியர்- யாழ்ப்பாணம்), தேவதாஸ்(சட்டத்தரணி/ கணக்காளர்- Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற Dr. குணரஞ்சிதம்(யாழ்ப்பாணம்), வாசுகி(சட்டத்தரணி- Toronto), தயாளினி(கனடா), ஜெயகுமார்(Realtor- Toronto), ஷாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஷ்வா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1225 Warden Avenue,
Toronto Ontario,
MIR 2R4,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

