Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புDecember 5, 1953
இறப்புDecember 24, 2017
Photo of Vanmathy Vinayagamoorthy

Vanmathy Vinayagamoorthy

Age 64

Born in
Koddadi
Lived in
Sri Lanka, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வான்மதி விநாயகமூர்த்தி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்றோடு ஈராண்டு அம்மா நீ இல்லை இங்கு
நேற்றுவரை வாழ்ந்துவிட்டோம் உன்னினைவில் நாம் இங்கு
நினைக்கையில் வியப்பாய் நிஜமாய் நாம் வாழ்கிறோமா?

அம்மா என்று நாமழைக்க யார் இங்கு நமக்குண்டு
எம் தாய்க்கு நிகராக இவ்வுலகில் யாருண்டோ?
ஆண்டுகள் ஆனாலும் ஆறவில்லை காயமம்மா
மீண்டும் உன் வயிற்றினில் பிறந்திட வேண்டுமம்மா
உன் மடியில் வாழ்ந்திட வரம்வேண்டி வா அம்மா

ஆண்டு இரண்டானாலும் அழியாத அன்புருவாக
எங்கள் நெஞ்சங்களில் வாழும் பண்புருவான அம்மாவே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · December 24, 20181ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · December 9, 20203ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.