மரண அறிவித்தல்

In loving memory of
Varatheswary Rajendiram
Age 72October 27, 1943 – December 15, 2015
- Born in
- Kandy
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகண்டி வத்தேகமவைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வரதேஸ்வரி இராஜேந்திரம் அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம், அன்னசெளந்தரி தம்பதிகளின் அன்பு மகளும்,
இராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வனித்தா, ரஜித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி பாலேந்திரன், கருணைவேல் குமாரகுலசிங்கம், தியாகேஸ்வரி ராஜசுந்தரம், புனிதவேல் குமாரகுலசிங்கம், ஞானேஸ்வரி குமரேஸ்வரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வீரபுத்திரன் வீரகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
வைரவநாதன் அஞ்சலி, வைரவநாதன் அபிராம், வீரகுமார் பிராத்தனா, வீரகுமார் ஆருஷ், வீரகுமார் கவிஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Vanitha,
No 04,
Kensington Avenue,
Heanor,
Derby DE75 7SE,
UK
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

