மரண அறிவித்தல்

In loving memory of
Varithamby Veeravagu
Age 78December 8, 1937 – February 15, 2016
- Born in
- Meesalai North
- Lived in
- Meesalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை மருதடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி வீரவாகு அவர்கள் 15-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயசிறீலன்(ஜெர்மனி), விமலசிறீலன்(லண்டன்), யசோதா(கனடா), சுயாதனா, ஈழரதி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சின்னம்மா, கமலாம்பிகை, காலஞ்சென்ற கதிரேசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தி(ஜெர்மனி), காயத்திரி(லண்டன்), மதன்(கனடா), திருக்குமார்(தபாற்கந்தோர் ஊழியர்- யாழ்ப்பாணம்), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கர்ஷனா, வர்ஷணன், வர்ஷிகா, பகிஷா, கஷ்னி, கிருசிகா, ரூபிகன், ஆர்த்தி, கவின், நிரூத்திகன், அபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வேம்பிராய் பொக்கணை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மருதடி வீதி,
மீசாலை,
சாவகச்சேரி வடக்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

