மரண அறிவித்தல்

In loving memory of
Vasantha Premila Gnaneswaralingam
Age 57October 27, 1958 – July 25, 2016
- Born in
- Colombo
- Lived in
- Berlin
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும், Düren ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வசந்தா பிரமிளா ஞானேஸ்வரலிங்கம் அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி S.T, லூட்ச் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஞானேஸ்வரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன், சுதாசினி, சுதாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மேரி எலிசபேத், ஜன்சன், ஜெயசிறி மனோகரி, பிறின்சி தவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ருசானி, சுதர்சன், ருபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம், பரமேஸ்வரி, நவநீதம், காந்தன், ஈசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஜீவன், அருஜன், அபினேஸ், அஜய் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Prathepan Gnanes,
Parkstr. 10,
52372 Kreuzau Düren,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

