மரண அறிவித்தல்

In loving memory of
Vasantha Thavaratnam
Age 61August 4, 1959 – December 25, 2020
- Born in
- Sandilippay
- Lived in
- Alaveddi, Colombo, Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வசந்தா தவரத்தினம் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சபாரத்தினம், இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தவரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தர்மினி, தனேஸ், தர்மிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதன், பிரசாந்தி, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன், இரவிச்சந்திரன், ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உத்தமலட்சுமி, மகேஸ்வரன், லோகநாதன், இராஜகுமார், சத்தியபாமா, கோசலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆரணி, சியாணி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ரஜிந்தா அவர்களின் அன்பு மாமியாரும்,
அபிமன்யு, பார்த்தவி, அபிரா, அதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

