மரண அறிவித்தல்

In loving memory of
Vasanthadevi Pararajasingam
Age 70July 11, 1946 – April 6, 2017
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Mannar Puthukudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தாதேவி பரராசசிங்கம் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஐயாக்குட்டி தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கந்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
குணசீலன், சந்திரகலா, மதிபாலசிங்கம், சாந்திகுமார், இந்துமதி, காந்தரூபன், கீதாஞ்சலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருநாவுக்கரசு, நாகேஸ்வரி, சரவணமுத்து, மகாலட்சுமி, வளர்சிங்கம், சிவபாக்கியம், முருகையா, பாலகிருஸ்ணன், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுவர்ணலதா, நவநீதன், அருள்வக்ஷலா, நிதி, பேராதனசிங்கம், அருணா, அமிர்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மனோன்மணி, தம்பிப்பிள்ளை, நல்லம்மா, தனலட்சுமி, சிதம்பரப்பிள்ளை, நடேசப்பிள்ளை, சரோஜாதேவி, மகேஸ்வரி, ஆனந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சின்னத்துரை, முத்தம்மா, வியாளம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மாலதி, தனுசன், தர்மிகா, விதுசன், டிலக்ஷன், யதுசன், இசைப்பிரியா, யூலிகா, அனோஜிகா, சருண், ஜெரிமின், தார்மீகன், இலக்கியா, துவாரகா, மதுஷ், கோமிதா, வேணுஷன், லிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

