Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vasanthadevy Kanthasamy

In loving memory of

Vasanthadevy Kanthasamy

Age 72May 26, 1946 – March 17, 2019

Born in
Colombo
Lived in
Karaveddy, Kangesanthurai, Puttalam Chilaw, Trincomalee, Navatkuli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, காங்கேசன்துறை, சிலாபம், திருகோணமலை,
அட்டன், நாவற்குழி, யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வசந்தாதேவி கந்தசாமி அவர்கள் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சவுந்தரநாயகம், ரீட்டா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கரவை ஏ.சி.கந்தசாமி அவர்களின் அன்புத் துணைவியும்,

பாரதிமோகன், ஈழபாரதி, ஜெயபாரதி, நிசாந்திக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சற்குணம், ஜெகநாதன், ஷேளி, திவசாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காந்தி(சுவிஸ்), பிரியதர்சினி(பேபி- டென்மார்க்), குமார்(இலங்கை), காலஞ்சென்ற ராஜூ, இந்திரா, சாந்தா(இத்தாலி), காலஞ்சென்ற ரமணா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரோஜினி. காலஞ்சென்ற செல்வராஜா, மற்றும் நடராசா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

செல்வரத்தினம், விஜயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகுமார், சதீஸ், சர்மிளா, ரூபன் ஆகியோரின் அன்பு மாமியும்,

விஜயகுமாரி, ஜெயகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

அபர்ணா, செந்தூரன், அமிர்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.